தமிழில் நாம் மிக எளிமையாக Type செய்வதற்கு இந்த RGB தமிழ் Software
உபயோகமாக இருக்கும். இதை எப்படி பயன்படுத்துவது என்பதை நாம் இங்கு காணலாம்.முதலில் கீழே உள்ள RGB TAMIL FONTS SOFTWARE ஐ Download செய்து கொள்ளவும். அதில் Keyman Installer ஐ Click செய்து Install செய்யவும்.
RGB TAMIL FONTS SOFTWARE
இப்பொழுது Windows Start சென்று Tavultesoft Keyman இல் உள்ள Keyman என்பதை Click செய்யவும்.
இப்பொழுது Keyman Tamil Software திரையில் தோன்றி மறையும். பிறகு கீழே Taskbar இல் உள்ள Notification Area வில் உள்ள Keyman Tamil Software இல் Right Button Click செய்து Keyman Configuration என்பதை Click செய்யவும்.
இப்பொழுது அதில் உள்ள Keyboards மற்றும் Options இல் உங்களுக்கு தேவையான Shortcut Key ஐ Set செய்து தமிழ் Typewriting செய்து கொள்ளலாம்.
Click
RGB தமிழ் Fonts ஐ பெறுவதற்கு இங்கு Click செய்யவும்
0 Comments