Graphic Printing Design ஐ பொறுத்தவரை Matching Font என்பது மிக முக்கியமான ஒன்று. Online Font Finder களில் நாம் Image to Fonts ஐ தேடும் போது Maximum பொருத்தமில்லாத Fonts Name கள் தான் காட்டப்படும்.
ஆனால் இங்கு கீழே குறிப்பிட்டிருக்கும் Mobile App நாம் தேடும் Image to Fonts ஐ மிகச்சரியாக (95%) காண்பிக்கும்.
Desktop இல் உள்ள Website அல்லது Play Store இல் உள்ள Mobile App இல் " FIND MY FONT " ஐ Download செய்து மிக சுலபமாக Image to Fonts ஐ கண்டுபிடிக்கலாம்.
0 Comments