About Draw Tool
இந்த தளம் Corel Draw Designing சம்பத்தப்பட்ட எளிய விஷயங்களை உங்களுக்கு வழங்கும்.
இந்த தளத்தின் மூலம் சில / பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கப்பெறலாம்.
நீங்களும் உங்களுக்கு தெரிந்ததை எங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால், எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பெயர் மற்றும் எது சம்பந்தமாக நீங்கள் எழுத போகிறீர்கள் என அனைத்து விவரங்கள் நீங்கள் எழுதி அனுப்பவும். பின்பு உங்கள் போஸ்ட் உங்கள் பெயருடன் இங்கு வெளியிடப்படும்.
0 Comments