ஒரு சில PDF File கள் Open செய்யும் பொழுது Adobe Acrobat இல் Error காட்டும். அதை எப்படி சரி செய்வதென்று பார்க்கலாம்.
முதலில் Error காட்டும் PDF File ஐ Right Button Click செய்து Open with இல் Google Chrome ஐ செலக்ட் செய்து Open பண்ணவும்.
Chrome இல் காட்டும் PDF Preview இல் Ctrl+P (Print) தரவும். அதில் Print Format இல் Destination இல் உள்ள Printer Comment இல் Adobe PDF என்பதை கிளிக் செய்து Print தரவும். இப்பொழுது அதை PDF File ஆக Save செய்யவும்.
இப்பொழுது Error காட்டும் அந்த PDF File ஐ Adobe Acrobat மற்றும் Corel Draw வில் Open செய்யலாம்.
0 Comments