Tiler Macro File : DOWNLOAD
Download செய்த Tiler File ஐ Copy செய்து C: Programe Files > Corel > Draw > GMS இல் Paste செய்யவும். பிறகு Corel Draw வில் உள்ள Tools > Customization சென்று Shortcut Keys இல் Comment Section இல் Macros ஐ Click செய்து அதில் உள்ள MainModule.StarTiler ஐ Click செய்து உங்களுக்கு தேவையான KeyWord செட் செய்து கொள்ளவும்.
0 Comments