Import Text From File என்ற ஆப்சனை கிளிக் செய்து அடுத்த ஆப்சன் செல்லவும். அதில் OTBC DATA SOURCE கிளிக் செய்யவும்.
Excel Files click செய்து OK கொடுக்கவும். அதில் உள்ள folder இல் உங்கள் Excel பைலை செலக்ட் செய்யவும். OK மற்றும் Next கொடுக்கவும். இறுதியாக Finish தரவும்.
இப்பொழுது Print Merge, Field இல் உள்ள OPTION களில் தேவையான Field ஐ செலக்ட் செய்து Insert தரவும். அதில் Font Style மற்றும் Font Size தந்து தேவையான இடத்தில பொருத்தவும்.
இப்பொழுது Merge to New Document ஐ click செய்யவும். இப்பொழுது வேறொரு New File இல் Multiple Designs உருவாகியிருக்கும்.
Thankyou.
0 Comments