பிறகு Comments Section இல் உள்ள Row வில் உங்களுக்கு தேவையான Tool ஐ Click செய்து, அருகில் உள்ள New Shortcut Key இல் உங்களுக்கு தேவையான புதிய Key ஐ உள்ளிடவும். பிறகு Assign ஐ Click செய்து Ok கொடுக்கவும்.
இப்பொழுது புதிய Shortcut Key உருவாகியிருக்கும்.
Thankyou.
0 Comments