Corel Draw Open File Preview Not Show... Fix Error ...

Advertisement

Responsive Advertisement

Corel Draw Open File Preview Not Show... Fix Error ...


Corel Darw File Open செய்யும்பொழுது side இல் உள்ள Preview சில சமயம் Show ஆகாமல்  இருக்கும். அந்த File இல் உள்ள Design என்னவென்று நாம் தெரிந்து கொள்வது சிரமமாக இருக்கும். சில setup செய்வதன் மூலம் அதை சரி செய்யலாம். 


முதலில் Conrol Panel சென்று Programs  / Uninstall a programe Click செய்து அதில் Corel Graphics - Windows Shell Extension என்பதை Uninstall செய்யவும்.

பிறகு My Computer > C: > Program Files > Corel > CorelDRAW Graphics Suit என்பதை Click செய்து அதில் Setup > CGS17 என்பதை Click செய்து அதில் ShellExt என்பதை Install செய்யவும்.
இப்பொழுது Preview தெரியும்.

Thankyou.

 











Post a Comment

0 Comments